📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:39:44
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி

செய்தி சுருக்கம்: கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி நடைபெற்றது அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர் கோபி சாரதா மெட்ரிக் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான டேக்வாண்டோ பெல்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் சாரதா பள்ளி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும் சத்தியமங்கலம் கே.என்.ஜி ஹிட்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கொளப்பலூர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ப பெல்ட் சான்றிதழ்களை பெற்றனர்
கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி நடைபெற்றது அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர் கோபி சாரதா மெட்ரிக் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான டேக்வாண்டோ பெல்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் சாரதா பள்ளி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும் சத்தியமங்கலம் கே.என்.ஜி ஹிட்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கொளப்பலூர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ப பெல்ட் சான்றிதழ்களை பெற்றனர் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்கள் பங்கேற்று தாக்குதல் தடுத்தல் போன்ற பயிற்சிகளை செய்து அசத்தினர் இதை கண்டு பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் பயிற்சியின் முடிவில் சாரதா பள்ளியின் செயலர் திருமதி நந்தினி பெருமாள் சாமி அவர்களும் மற்றும் பள்ளியின் முதல்வர் இளமுருகு அவர்களும்
தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள் பின்னர் இப் போட்டியை பற்றி பேசிய பள்ளியின் முதல்வர் இது தற்காப்பு கலையாகவும் விளையாட்டாகவும் இருப்பது தனிச்சிறப்பு என்று கூறி பாராட்டினர் இந்த தேர்வு போட்டியினை சில்ட்ரன்ஸ் டே குவாண்டோ யூனியன் ஆப் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் பிரதீப் குமார் அவர்கள் மற்றும் துணைச் செயலாளர் திரு வேல்முருகன் அவர்களும் இத்தேர்வு போட்டியினை சிறப்பாக நடத்தினர்
வெளியிடப்பட்ட தேதி 09/12/2025 | பார்வைகள்: 42

x