📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
05/10/2026 08:23:19
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

தமிழ்நாடு

✕

ஈரோடு சட்டக் கல்லூரியில் இந்திய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி நிறைவு விழா

சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு – சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா வழங்கினார்.

02/10/2026 தமிழ்நாடு

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58ஆவது ஆண்டு விழா.

சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல். நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கலந்து கொண்டு, கல்வி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.

18/03/2026 தமிழ்நாடு

நேர்மைக்கு தங்க பரிசு – தூய்மை பணியாளரை கௌரவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

துப்புரவு பணியில் கிடைத்த 45 பவுன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளரை வீட்டிற்கு அழைத்து தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார்

03/02/2026 தமிழ்நாடு அவசர செய்தி

கோபி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி முருக பக்தர்களை அவமானம் செய்த தமிழக அரசினை கண்டித்து இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர் இந்து முன்னணியின் சார்பாக மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

08/12/2025 தமிழ்நாடு

ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையில்

கழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து மரியாதையுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

07/12/2025 தமிழ்நாடு அவசர செய்தி

விஜய் முன்னிலையில் த வெ க வில் இணைந்தார் செங்கோட்டையன்

செங்கோட்டையன் அவர்கள்அ திமுகவில் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் கட்சியில் இருந்தார் கோபி சட்டமன்றத் உறுப்பினராக 9.முறை வெற்றி பெற்றவர்

27/11/2025 தமிழ்நாடு அவசர செய்தி