📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
07/10/2026 02:15:18
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது
⚡ அவசர செய்திகள்

நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது

மாணவர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுடன் சிறப்பு விருந்தினரின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி நன்கொடை அறிவிப்பு

ஈரோடு

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58ஆவது ஆண்டு விழா.

சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல். நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கலந்து கொண்டு, கல்வி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.

தமிழ்நாடு

நேர்மைக்கு தங்க பரிசு – தூய்மை பணியாளரை கௌரவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

துப்புரவு பணியில் கிடைத்த 45 பவுன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளரை வீட்டிற்கு அழைத்து தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார்

தமிழ்நாடு

கோபி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி முருக பக்தர்களை அவமானம் செய்த தமிழக அரசினை கண்டித்து இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர் இந்து முன்னணியின் சார்பாக மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு

கோபி கலை அறிவியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

எளிமையான ஆடை, தூய்மையான எண்ணம், மத நல்லிணக்கத்தை கடைபிடிப்பதே காந்தியடிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி – முனைவர் சங்கரராமன்

கல்வி